English, asked by rathneshrathnesh32, 2 months ago

இயல்4
பயிற்சித்தாள் - 17
கற்கண்டு - வல்லினம் மிகா இடங்கள்
1.
வரும்படி சொன்னார் - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின்
இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.
அ)பெயரெச்சம்
ஆ)வினையெச்சம்
இ) எழுவாய்
ஈ) வேர்ச்சொல்
விடை-​

Answers

Answered by kumarvillu198
2

Answer:

வினையெச்சம் என்பது சரியான விடை.

Similar questions