"வான்தூனனின் வேளாண் மாதிரியின்படி நகரப்புற மையத்திலிருந்து வெளிப்புறம் நோக்கி அமைந்துள்ள 4 வளைய வரிசை அமைப்புகள் அ) தானியங்கள் மற்றம் பயிர்நிலங்கள், சந்தை, காடுகள், பால்பண்ணை மற்றும் மேய்ச்சல் ஆ) காடுகள், சந்தை, தானியங்கள் மற்றும் பயிர் நிலங்கள், பால்பண்ணை மற்றும் மேய்ச்சல் இ) சந்தை, பால்பண்ணை, காடுகள், தானியங்கள் மற்றம் பயிர்நிலங்கள், மேய்ச்சல் ஈ) மேய்ச்சல், சந்தை, காடுகள், தானியங்கள் மற்றும் பயிர்நிலங்கள் மற்றும் பால்பண்ணை"
Answers
Answered by
0
Explanation:
What is yur question i can't understand...
Answered by
0
சந்தை, பால்பண்ணை, காடுகள், தானியங்கள் மற்றம் பயிர்நிலங்கள், மேய்ச்சல்
- வான்தூனனின் தனித்த நிலை என்ற நூலில், வேளாண்மை பற்றிய கோட்பாட்டினை வெளியிட்டார்.
- இந்த கோட்பாட்டினை ஒரு வளைய அமைப்பினை கொண்டு விளக்கினார்.
- அதில் வளையத்தின் மையத்தில் நகரத்தினை அமைத்தார்.
- நகரப்புற மையத்திலிருந்து வெளிப்புறம் நோக்கி அமைந்துள்ள 4 வளைய வரிசை அமைப்புகளை உருவாக்கினார்.
- இந்த வளையமானது சந்தை, நிலத்தின் விலை, போக்குவரத்து செலவு முதலியனவற்றினை அடிப்படையாக கொண்டது.
- நகரப்புற மையத்திலிருந்து வெளிப்புறம் நோக்கி அமைந்துள்ள முதல் வளையத்தில் சந்தை மற்றும் பால் பண்ணைகள் அமைந்து இருக்கும்.
- இரண்டாவது வளையத்தில் காடுகளும், மூன்றாவது வளையத்தில் தானியங்கள் மற்றும் பயிர்நிலங்களும், நான்காவது வளையத்தில் மேய்ச்சல் நிலங்களும் அமைந்து உள்ளன.
Similar questions