India Languages, asked by shamini22, 9 months ago


4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொன் + கோட்டு
ஆ) பொம்+கோட்டு
இ) பொண்+ கோட்டு பொற்கோ + இட்டு​

Answers

Answered by frp456789
3

Answer:

பொன் + கோட்டு. this is a great answer

Answered by qwblackurnrovers
0

அ) பொன் + கோட்டு பொன்மயமானசிகரத்தில்

என்று பொருள்

  • பொற்கோட்டு என்னும் சொல்லை பிரித்து  எழுதினால்

பொன் + கோட்டு என்று ஆனது.

  • 'ற்' ஆனது 'ன்' ஆக மாறுகின்றது.
  • அதனால் , பொற்கோட்டு என்ற சொல் பிரித்து எழுதும் பொது பொன்கோட்டு என்று ஆனது
  • பொற்கோட்டு என்றால் பொன்மயமானசிகரத்தில்

என்று பொருள் என்றும் கூறப்படுகின்றது.

  •     தமிழ் தேன் என்ற பாடத்தில் இருந்து பொற்கோட்டு என்ற சொல் எடுக்கப்பட்டுள்ளது.

#SPJ3

Similar questions