India Languages, asked by m45113ramanujam, 9 months ago

4.மாத்திரை என்பது ------

Answers

Answered by Anonymous
4

Hlw mate!!

மாத்திரை என்பது ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்று கூறுவதாகும். ஒவ்வோர் எழுத்தையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று வரையறை செய்து வைக்கப்பட்டுள்ளது. மாத்திரை என்பது கால அளவைக் குறிப்பதாகும். மாத்திரை இரண்டு விதமான அளவுகளில் விளக்கப்படுகிறது.இயல்பு எழும் மாந்தர் இமை, நொடி, மாத்திரை.

Thanks for asking and keep asking more

Answered by badrinathgpm123
8

Explanation:

மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரத்தினைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துகளை ஒலிக்க இந்த மாத்திரை அளவு பயன்படுகிறது.

உயிர் எழுத்துகளின் மாத்திரை

அ,இ,உ,எ,ஒ-(குறில் எழுத்துகள்)-ஒரு மாத்திரை

ஆ,ஈ,ஊ,குறிஏ,ஐ,ஓ,ஓள-(நெடில் எழுத்துகள்)-ஒரு மாத்திரை

Similar questions
Math, 4 months ago