கூற்று: பிலிப்பைன்ஸ் 4 ஜூலை 1946ஆம்
ஆண்டு விடுதலையடைந்தது.
காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டின்
ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய
உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ்
இணைந்தது.
(அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answers
Answered by
0
Answer:
pls write in English or hindi language so that all can understand your handwriting
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- பிலிப்பைன்ஸ் ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்பானிய காலனி நாடு ஆகும்.
- தேசிய உணர்வுகள் பிற பகுதிகளில் தோன்றுவதற்கு முன்பே பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றியது.
- பிலிப்பைன்ஸ் நாட்டில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக பொது உடைமைவாதிகள் குரல் கொடுத்தனர்.
- இரண்டாம் உலகப் போரின் போது பிலிப்பைன்ஸ் நாடு ஜப்பானின் பிடியில் சிக்கியது.
- இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்க ஐக்கிய நாடு பிலிப்பைன்ஸ் நாட்டினை தேர்தல்கள் மூலம் 4 ஜூலை 1946ஆம் ஆண்டு விடுதலையடைய செய்தது.
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்தது.
Similar questions