India Languages, asked by farhaana, 3 months ago

4. பொருள் அறிக
தரணி
2) பொலிவு
3) ஆபரணம்
- ஆன்றோர்
S)
களிப்பு​

Answers

Answered by ravi2303kumar
2

Answer:

  1. தரணி           -  உலகம்
  2. பொலிவு       -  அழகு
  3. ஆபரணம்    -  அணிகலன்
  4. ஆன்றோர்   -  கற்றறிந்தோர்
  5. களிப்பு​          -  இன்பம்  
Similar questions