4. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
Answers
Answered by
9
Answer:
ஆ) தந்து + உதவும் என்பது தான் விடை
Answered by
3
Answer:
தந்து + உதவும்
Explanation:
தந்துதவும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தந்து + உதவும்
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
9 months ago
Biology,
9 months ago
Physics,
1 year ago