India Languages, asked by sumankanish2, 8 months ago

4.ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது
மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப்
போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.
ஆ. பேச்சுமொழி, எழுத்துமொழியை திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
இ. எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையானது.
ச. பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.​

Answers

Answered by Spssneka
1

Answer:

அ. மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.

Explanation:

It's help for you

Plz add brainlist ‍♂️

Similar questions