4.தற்காலத்தில் வளர்ந்துள்ள மின்னணுப் புரட்சியைக் குறித்து
விளக்குக.
Answers
Answer:
Explanation:
எந்த ஒரு புதிய தொழில்நுட்பமு ம்
ஒ ரே நாளில் வந்துவிடுவதி ல்லை .
1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர்
கணினிகளின் (Personal Computers) வளர்ச்சியும்,
இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய
மின்னணுப் புரட்சிக்குக் (Digital Revolution)
கா ரணமாயின. அவ ற்றுள் இவ் வு லகை
மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு.
அ றை யின் மூ லை யி ல்
நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கருவி
அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத்
திருப்புகிறதே, அதனுள் பொதிந்திருப்பது
செயற்கை நுண்ணறிவு.
‘அந்த வழியில் போக்குவரத்து நெரிசல்
அதிகம்; இதுவே சுருக்கமான வழி’ என்று நமது
திறன்பேசியில் உள்ள வழிகாட்டி வரைபடம்
காட்டுகிறதல்லவா? அதற்குக் காரணமாக
இருப்பதும் செயற்கை நுண்ணறிவே.
நமது தி றன்பேசியோ , கணி னியோ
நாம் சொல்லச் சொல்லத் தன் அகண்ட
தர வு களில் உள்ள கோ டி க்கணக் கான
சொ ற ்க ளு ட ன் ஒப் பிட்டுச் ச ரியான
சொல்லைக் கால் நொடிக்கும் குறை வான
நேர த்தில் தே ர ்ந்தெ டு த் துத் தி ர ையில்
காண்பிக்கிறதல்ல வா? அங்கு இணைந்திருப்பது
செயற்கை நுண்ணறிவுதான்.
செ ய ற ்கை நு ண்ண றி வைக்
க ொண்ட இயந்தி ர ம் மனித ர ்களுட ன்
சதுரங்கம் முதலான விளையாட்டுகளை
விளையாடுகிறது; கண் அறுவை மருத்துவம்
செய்கிறது; சமைக்கிறது; சில புள்ளிகளை
வைத்துப் படம் வரைகிறது.
இதழியலில், செயற்கை நுண்ணறிவு
குறிப்பி டத்த கு ந்த மாறு தல்களை ச்
செய்துவருகிறது. அவற்றுள் விந்தையான
ஒன்று, இய ல்பா ன மொ ழி ந ட ை யை
உருவாக்குதல் (Natural Language Generation)
என்னும் மென் ப ொ ரு ள். அ தற் கு
வேர்டுஸ்மித் (எழுத்தாளி) என்று பெயர்
வை த்திரு க் கி ற ா ர ்க ள் . தக வ ல்களைக்
க ொ டு த்தா ல் ப ோ து ம், வேர் டுஸ்மி த்
அழகான கட்டுரையைச் சில நொ டிகளில்
உருவாக்கிவிடும்.
இணையத்தில் வணிகம் செய்யும் தனியார்
நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவை ப்
ப ய ன்ப டுத்திப் பெ ரு ம்பாலும் ஆ ள ற ்ற
பல்பொருள் அங்காடிகளை உலகெங்கிலும்
திறந்துவருகிறது.