4. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடிக்க சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) வினைத்தொகை ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர் ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Answers
Answered by
8
Answer:
ஈ )ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Explanation:
..........
Similar questions