India Languages, asked by fadedman55555, 5 months ago

4. உயர்திணைக்குரிய பால் பகுப்புகளின் எண்ணிக்கை​

Answers

Answered by vagdevigaar
8

Explanation:

பால் என்பதற்கு பகுப்பு என்று பொருள். இலக்கண நூல்கள் மக்கள் போன்ற உயர்திணையை மூன்று பாலாகவும் (பகுப்புகளாகவும்) அஃறிணையை இரண்டு பாலாகவும் பிரித்துக் காட்டியுள்ளன.

Answered by CALLmeRERAJ
4

Answer:

no I can't remember u

hehehehe

Similar questions