India Languages, asked by ranisubban87, 4 months ago

4 . 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கடைப்பது
அ) கரைந்து + இன்னும்
ஆ) கரை + துண்ணும்
இ)கரைந்து+ உண்ணும்
ஈ) கரை + உண்ணும்​

Answers

Answered by Anonymous
6

'கரைந்துண்ணும் - கரைந்து + உண்ணும்.

கூடுதல் உதாரணகள்:

  1. நிலவென்று - நிலவு + என்று
  2. செம்பயிர் - செம்மை + பயிர்
  3. செந்தமிழ் - செம்மை + தமிழ்
  4. பாட்டிருக்கும் - பாட்டு + இருக்கும்
  5. வெண்குடை - வெண்மை + குடை

Answered by bilaz227
2

question

4 . 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கடைப்பது

4 . 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கடைப்பதுஅ) கரைந்து + இன்னும்

4 . 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கடைப்பதுஅ) கரைந்து + இன்னும்ஆ) கரை + துண்ணும்

4 . 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கடைப்பதுஅ) கரைந்து + இன்னும்ஆ) கரை + துண்ணும்இ)கரைந்து+ உண்ணும்

4 . 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கடைப்பதுஅ) கரைந்து + இன்னும்ஆ) கரை + துண்ணும்இ)கரைந்து+ உண்ணும்ஈ) கரை + உண்ணும்

ANSWER

refer to attachment

Attachments:
Similar questions