India Languages, asked by vasandhapraba, 1 month ago

4
குறிலின் மாத்திரை அளவு​

Answers

Answered by barani7953
0

Explanation:

உயிர்மெய்க் குறில் ஒரு மாத்திரை. உயிர்மெய் நெடில் இரண்டு மாத்திரை.

...

1.4 எழுத்துகள் பெறும் மாத்திரை

(உயிர்க் குறில், உயிர் மெய்க் குறில்) - 1 மாத்திரை

உயிரளபெடை - (1/2 + 2) மாத்திரை

ஒற்றளபெடை - (1/2 + 2) மாத்திரை

குற்றியலுகரம் - 1/2 மாத்திரை

குற்றியலிகரம் - 1/2 மாத்திரை

Similar questions