Math, asked by tapsrathod46921, 2 months ago

ஓர் எண்ணின் மூன்று மடங்குடன் 4 அதிகம் என்பதை குறிப்பது

Answers

Answered by ravi2303kumar
0

Answer:

3x+4

Step-by-step explanation:

அந்த எண்ணை 'x' எனக் கொள்க.

எனில், அதின் 3 மடங்கு = 3x

=> 3மடங்கு விட 4 அதிகம் = 3x + 4

Similar questions