English, asked by sriavinash27, 2 months ago

4. இருதிணை ஐம்பால்கள் --- விளக்கி எழுதுக.​

Answers

Answered by krazykitty
12

Explanation:

பால் என்பதற்கு பகுப்பு என்று பொருள். இலக்கண நூல்கள் மக்கள் போன்ற உயர்திணையை மூன்று பாலாகவும் (பகுப்புகளாகவும்) அஃறிணையை இரண்டு பாலாகவும் பிரித்துக் காட்டியுள்ளன.

Similar questions