India Languages, asked by StarTbia, 1 year ago

4 வராதிருந்து வந்தேன்; வந்துவிட்டுப் போனேன்; போனபிறகு வந்தேன்; இனிப் போனால் வரமாட்டேன். நான் யார்? _______________
கீழ்க்காணும் விடுகதைகளைப் படித்து விடை காண்க / Read the following riddles and answer the questions Page33 இலக்கணம் 1
TNSCERT Class 8

Answers

Answered by DeenaMathew
0

வராதிருந்து வந்தேன்; வந்துவிட்டுப் போனேன்; போனபிறகு வந்தேன்; இனிப் போனால் வரமாட்டேன். நான் யார்? பல்

  • ஓர் இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும்.
  • இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம்.
  • விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாகத் "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்" வழமையாகும்

ஒப்பொடு புணர்ந்த உவமம் தோன்றுவது கிளந்த துணிவு என்று இரண்டு நிலைகளில் வரும் என்று அது குறிப்பிடுகிறது.

விடுகதை வகைகள்

  • அளவு அடிப்படை
  • பொருள் அடிப்படை
  • அகரவரிசை அடிப்படை
  • அமைப்பியல் அடிப்படை
  • பயன் அடிப்படை

உதாரணத்திற்கு

  1. நான் சிரித்தால், நீ சிரிப்பாய்; நான் அழுதால், நீ அழுவாய் - நான் யார் ?கண்ணாடி
  2. மனிதன் போடாத பந்தலில் மலர்ந்து கிடக்கும் பூக்கள் - அவை யாவை ?விண்மீன்கள்
  3. கடல் நீரில் வளர்வேன், மழை நீரில் மடிவேன் - நான் யார் ?உப்பு

#SPJ1

Similar questions