India Languages, asked by mateshwarbalamurugan, 14 days ago

4.க. இய, இயர்,அல் என விகுதிகள் பெற்று வரும் வினைமுற்று​

Answers

Answered by user0172
2

Answer:

வியங்கோள் வினைமுற்று

Explanation:

க, இய, இயர், அல் என்பன வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ஆகும்.

Similar questions