India Languages, asked by SenthilRaj123, 11 hours ago

4. உ யிரீறு , மெய்யீறு, எடுத்துக்காட்டுடன் விவரிக்க ​

Answers

Answered by sivajiganapathipathi
3

Answer:

உயிரீறு, மெய்யீறு

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும்

வடிவம் உயிர் என்பதால் அது 'உயிரீறு' எனப்படும். நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக

இருந்தால் அது'மெய்யீறு' எனப்படும்.

மணி (ண்+இ) + மாலை = மணிமாலை - உயிரீறு; பொன் + வண்டு = பொன்வண்டு - மெய்யீறு

Similar questions