English, asked by kvrs29082006, 2 days ago

4. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு
முடிவது
பெயரெச்சம்​

Answers

Answered by muhaisirai
2

Explanation:

காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆகிய ஆறு பொருட் பெயரில் ஒன்றினைக் கொண்டு முடிவது பெயரெச்சம் எனப்படும்

Similar questions