Math, asked by muruganantham64, 8 months ago

ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் அதன் குத்துயரத்தை விட 4 செமீ அதிகம். முக்கோணத்தின்
பரப்பு 48 ச.செமீ எனில், அம்முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் குத்துயரத்தின்
அளவுகளைக் காண்க​

Attachments:

Answers

Answered by MaheswariS
3

முக்கோணத்தின் அடிப்பாகம் & உயரத்தை    b & h  என்க.

கணக்கின் படி, b = h+4

முக்கோணத்தின் பரப்பு= 48 ச.செ.மீ

\implies\mathsf{\dfrac{1}{2}{\times}b{\times}h=48}

\implies\mathsf{b{\times}h=48{\times}2}

\implies\mathsf{(h+4)h=96}

\implies\mathsf{h^2+4h=96=0}

\implies\mathsf{(h+12)(h-8)=0}

\implies\mathsf{h=8} செ.மீ

h=4 செ.மீ எனும் போது, b=8+4

\implies\mathsf{b=12} செ.மீ

Similar questions