English, asked by saivishva, 4 months ago

4. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக 5
1. உற்பத்தி
2. வெளிநாடு
3. நாள் தோறும்
4. செயற்கை
5. உணவு​

Answers

Answered by usharameshmithu
1

Answer:

1)‌உற்பத்தி - நம் நாட்டில் விளையும் உணவு தானியங்களை மேலும் உற்பத்தி செய்து தன்னிறைவை அடைய வேண்டும்.

2) வெளிநாடு- என் தந்தை வெளிநாட்டில் பணியாற்றுகிறார்.

3) நாள்தோறும்-நம் பாடங்களை நாள்தோறும் படிக்க வேண்டும்

4) செயற்கை-

Similar questions