4.5 சென்டி மீட்டர் ஆரமுள்ள வட்டம் வரைக வட்டத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளிக்கு மாற்று வட்டத்துண்டு தேற்றத்தினைபயன்படுத்தி தொடுகோடு வரைக
Answers
Answered by
6
Answer:
hey mate
for answer translate in English
Answered by
0
ஏதேனும் ஒரு புள்ளிக்கு மாற்று வட்டத்துண்டு தேற்றத்தினைபயன்படுத்தி தொடுகோடு வரைக:
வரைமுறை:
- O வை மையமாகக் கொண்டு 4.5 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக.
- வட்டத்தின் மேல் L என்ற புள்ளியைக் குறிக்கவும். L வழியே ஏதேனும் ஒருநாண் LM வரைக.
- L மற்றும் M ஐ தவிர்த்து வட்டத்தின் மேல் N என்ற புள்ளியைக் குறிக்கவும். L, M மற்றும் N என்பன கடிகார முள்ளோட்டத்தின் எதிர்திசையில் அமையுமாறு குறிக்கவும். LN மற்றும் MN ஐ இணைக்கவும்.
- TLM = MNL என அமையுமாறு வழியே என்ற தொடுகோடு வரைக.
- என்பது தேவையான தொடுகோடாகும்.
கீழ்காணும் படத்தைக் காணவும்.
Attachments:
Similar questions
English,
5 months ago
Psychology,
5 months ago
Computer Science,
5 months ago
Physics,
11 months ago
History,
11 months ago