4.
பின்வரும் படத்தைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக. (5)
shahana209:
அழிவை தடுக்க நிற்கும் பசுமை வலதில் ஆனால் அதை அழிக்க நினைக்கும் மனிதம் இடையில்.உயிரில்லா உயிரினமாக மரம் நிற்க இப்புவியும் நிற்கும் மனிதமற்று.புன்முகமாய் ஓர் பசுமை ஆனால் புன்னாகவே மாறும் அப் பசுமை.தீப்பற்றிய மரமும் அம்மரத்தை வெட்ட நினைத்தவனும் நிச்சயமாக முடிவில் சாமபலாகத் தான் போவர்.
Answers
Answered by
6

Similar questions