World Languages, asked by lavanyanithishp, 1 month ago

4. பின்வரும் படத்தைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக. (5)​

Answers

Answered by Anonymous
4

Answer:

  1. அழிவை தடுக்க நிற்கும் பசுமை வலதில் ஆனால் அதை அழிக்க நினைக்கும் மனிதம் இடையில்.
  2. உயிரில்லா உயிரினமாக மரம் நிற்க இப்புவியும் நிற்கும் மனிதமற்று.
  3. புன்முகமாய் ஓர் பசுமை ஆனால் புன்னாகவே மாறும் அப் பசுமை.
  4. தீப்பற்றிய மரமும் அம்மரத்தை வெட்ட நினைத்தவனும் நிச்சயமாக முடிவில் சாமபலாகத் தான் போவர்.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Answered by magdalenedinah
1

Answer:

காற்று மாசு:

  • தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை.
  • பெருகிவரும் வாகனங்களில் இருந்த வெளியேறும் புகை ஆகியவற்றால், நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருகிறது.
  • உலகளாவிய இந்த பிரச்சனை இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

நம் நாட்டில் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம், நாம் சுவாசிப்பதற்கு இயலாத அளவுக்கு மாசடைந்து வருகிறது.

சுத்தமான காற்று:

  • உங்கள் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும்
  • அதிக தாவரங்களை நடவு செய்யுங்கள்
  • காற்று மாசுபாடு எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
  • ஆற்றல் திறமையான ஒளி விளக்குகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துதல்.

Explanation:

Similar questions