Geography, asked by sampoornamsampoornam, 1 day ago

. க் 4. 5 வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது அ) வெளியடுக்கு ஆ) அயன அடுக்கு இ) இடையடுக்கு ஈ) மீள் அடுக்கு வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை என்று அழைக்கிறோம். அ) பொழிவு ஆ) ஆவியாதல் இ) நீராவிப்போக்கு ஈ) சுருங்குதல் புவியின் முக்கிய ஆற்றல் மலமாதம் 5 answer​

Answers

Answered by dreamgirlmegha
4

Answer:

இடையடுக்கு

புவியிலிருந்து மூன்றாவது அடுக்காக உள்ளது.

இடையடுக்கு என்பது வளிமண்டலத்தில் இருந்து 50 கிலோமீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை உயரத்தில் காணப்படுகிறது.

இதனை மிசோபாஸ் என்றும் அழைக்கலாம்.

புவியை சுற்றி உள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக பூமியைத் தாண்டி உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைவாகவும் காணப்படும்.

புவியில் இருந்து வெளிப்படும் வானொலி அலைகள் எந்த இதை அடுக்குகளின் மூலம் இருந்துதான் மீண்டும் பூமியை வந்து சேர்கிறது.

விண்வெளியில் இருந்து ஏதேனும் கற்கள் பூமியை நோக்கி பாய்ந்து அளவு இந்த அடுக்கில் வந்து சேரும்.

இப்பொழுது இந்த அடுக்கு அதனை தெரிந்து விடுகிறது.

இந்த இடத்தின் மேல் உள்ள எல்லை மிசோபாஸ் என அழைக்கப்படுகிறது.

Similar questions