Geography, asked by ranjith2001rrb, 8 months ago

4. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல் எது?
a) பசிபிக் பெருங்கடல்

b) அட்லாண்டிக் பெருங்கடல்
c) ஆர்டிக் பெருங்கடல் d) இந்தியப் பெருங்கடல்​

Answers

Answered by Sinthushaa
0

அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்.

உலகின் மிக பெரிய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆயினும் கப்பல் போக்குவரத்து பெருமளவில் காணப்படுவது அட்லாண்டிக் பெருங்கடலில் தான்

Similar questions