Art, asked by jeswinregina, 3 months ago

4) நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூற காரணம் என்ன? class 6th​

Answers

Answered by Feirxefett
13

Answer:

வாய் மொழி இலக்கியம் என்பது ஏட்டில் எழுதப்படாமல் வழி வழியாக ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட பகுதியில்,நகர்ப்புறங்களில்,கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் இலக்கிய வகை. இது எழுதப்படாத இலக்கியம் என்பதால் இதன் ஆசிரியர் எவர் என குறிப்பிட்டுக் கூற முடியாது.

Answered by suvarnabhise58
3

Answer:

Answer: உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் 3 பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

Similar questions