India Languages, asked by naradrakumar, 4 months ago

4
III. நிரப்புக..
(நான்கிற்கும் விடையளி )
1. ஒரு தொடரில் இரு சொற்கள் இடையில் சொல்லும், உருபும் மறையாமல்
நின்று பொருள் உணர்த்தினால் என்பர்.
அ. தொகைநிலைத் தொடர் ஆ. தொகா நிலைத்தொடர் இ. எழுவாய்த் தொடர்
2. மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து
அற்,ன். ஆவ்.
இள்
3. இரண்டாம் வேற்றுமையை வேற்றுமை என்றும் கூறுவர்.
அ. விளி வேற்றுமை ஆ.எழுவாய் வேற்றுமை. இ. செயப்படுபொருள் வேற்றுமை
4. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று இடத்தில் வராது
அ. தன்மை ஆ. முன்னிலை இ. படர்க்கை​

Answers

Answered by girijadevigandhi
2

Answer:

1. thoganilai

2. ஆவ்

Explanation:

mark me as brain liest

Similar questions