4.
இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
பெMபப்லை
Answers
Answered by
14
Answer:
தினைச் சோற்றையும் உணவாகப்
பெறுவீர்கள்.
Answered by
8
இறடி - தினை ; பொம்மல் - சோறு
Explanation:
- இறடிப் பொம்மல் பெறுகுவிர் - தினைச் சோற்றைப் பெறுவீர்கள் எனப் பொருள்படும் .
- நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.
- இந்தொடர் மணப்படுகடாம் நுலில் இடம்பெற்றூள்ளது.
- நண்னன் ஆட்சி செய்யும் நவிரமனைக்குச் சென்றால் திணை சோறு கிடைக்கும்.
Similar questions
India Languages,
3 months ago
Math,
7 months ago
English,
7 months ago
History,
11 months ago
Business Studies,
11 months ago