4. இராணுவம், காவல் முதலிய பணிகளில் சேருவதற்கான தகுதிக் கூறுகள் யாவை?
சிறுவினாக்கள் / Short answer questions
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
இராணுவம், காவல் முதலிய துறைகளில் சேர்வதற்கு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் காவலர், இராணுவம் போன்ற பணிகளுக்கு உடற்கூறு தேர்வும் எழுத்துத் தேர்வும் உண்டு.
இவற்றில் சேர முதலில் உடற்கூறுத் தேர்வு நடைபெறும். ‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்னும் திருமூலர் வாக்குப்படி முறையாய் உடற் பயிற்சி செய்தவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற இயலும். அதன் பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே பணியில் சேர இயலும்.
உபரி தகவல்:
காவலர், இராணுவம் போன்ற பணிகளுக்கு உடற்கூறு தேர்வு உள்ளது போல் ஓட்டுனர், நடத்துனர் முதலான பணிகளுக்கும் உடற் தகுதி உடையவர்கள் மட்டுமே சேர இயலும்.
Similar questions
Science,
8 months ago
Social Sciences,
8 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago