India Languages, asked by lavanyanithishp, 4 months ago

4.ஆண்டாளின் கனவுக் காட்சியை விளக்கு
shortly​

Answers

Answered by varun13154
2

Answer:

தொகு

ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்[1][2]. வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

Answered by Evansgreatness
0

Answer:

• ஆடும் சபண் கள், லககளிை்விளக்லகயும் கைெை்லையும்

ஏந்தியவாறு வந்து எதிர்சகாண் டு அலழக்கிறார்கள்.

• வடமதுலரலய ஆளும் மன் னன் கண் ணன் பாதுலககலள

அணிந்துக்சகாண் டு புவி அதிர மகிழ்ெ்சியுடன் நடந்து

வருகிறான்.

• மை்ைளம்முழங் க, ெங் குகலள ஊதுகின் றனர்.

• கண் ணன், முை்து மாலைகள் சைாங் கவிடப்பட்ட பந்ைலின் கீழ்,

ைன் லனை்திருமணம் செய் து சகாள்ளும் காட்சிலயக்கனவு

கண் டைாக ஆண் டாள் கூறுகிறார்.

Sorry something is wrong this is the answer we wrote in our school .

Similar questions