English, asked by nagarajs10h202122, 1 month ago

இரகு ஒரு மடிக்கணினி வாங்க விரும்புகிறார். அவர் அதற்கான தொகையான ₹40,000-ஐ உடனடியாக பணமாகவும் செலுத்தலாம் அல்லது 10 மாதத் தவணைகளில் முதல் தவணை ₹4800, இரண்டாம் தவணை 14750, மூன்றாம் தவணை 74700 என்ற அடிப்படையிலும் செலுத்தலாம். அவர் இந்த வகையில் பணம் செலுத்துகிறார் எனில், (i) 10 மாதத் தவணைகளில் அவர் செலுத்திய மொத்தத் தொகை (ii) மாதத் தவணை அடிப்படையில் பணம் செலுத்தும்போது அவர் அசலைக் காட்டிலும் கூடுதலாகச் செலுத்திய தொகை ஆகியவற்றைக் காண்க.​

Answers

Answered by JSP2008
2

மடிக்கணினியானது மேசைக்கணினியின் கணினியின் உள்ளீடுகளான திரை, விசைபலகை, சுட்டி, ஒலிபெருக்கி, இணையப் படக்கருவி, ஒலிவாங்கி, வரைகலை அட்டை போன்ற அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. மடிக்கணினியானது ஒரு மாறுமின்னோட்ட தகைவி மூலமாக நேரடி மின்சாரத்தினைக் கொண்டு அல்லது மீள மின்னேற்றக்கூடிய மின்கலம் மூலமாக இயக்கப்படுகிறது. தற்பொழுது பயனாளர்களுடைய வாங்கும் விலை, விருப்பத்தின் பேரில் உட்பொதிந்த மென்பொருள் மற்றும் வன்பொருள்கள் பொதிந்த மடிக்கணினிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Similar questions