India Languages, asked by robinR7, 6 months ago

41. சுற்றுச்சூழல் பற்றி கட்டுரை வரைக,
முன்னுரை-நீர் மாசு-நில மாசு-காற்று மாசு-
முடிவுரை.


Answers

Answered by Anonymous
13

சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.

சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. சூழல் மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.கார்பன் டை ஆக்சைடு, தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கைக்கு முக்கியமானது என்றபோதிலும் இந்த வளியின் அளவு கூடும்போது புவியின் தட்பவெப்ப நிலையில் பாதிப்புகள் நிகழ்கின்றன. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் கூடிவரும் அளவினால், பெருங்கடல்களின் நீர் அமிலத்தன்மை கூடுகிறது. இதன் காரணமாக கடற்சார் சூழ்மண்டலமும் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியச் சொல், மாசுக் கட்டுப்பாடு ஆகும். மாசு நிறைந்த உமிழ்வுகளும், கழிவுகளும் காற்று, நீர் அல்லது நிலம் போன்றவற்றில் கலப்பதனை கட்டுப்படுத்துதலே மாசுக் கட்டுப்பாடு என வரையறுக்கப்படுகிறது. மாசடைதலை தடுத்தலும், விரயங்களைக் குறைத்தாலும் மாசுக் கட்டுப்பாட்டின் முக்கிய அம்சங்களாகும்.

கட்டுப்பாட்டு முறைகள் தொகு

மீண்டும் பயன்படுத்துதல் (reusing / recycling)

பயன்பாட்டைக் குறைத்தல் (reducing)

மாசடைதலைத் தடுத்தல் (preventing)

மக்கிய உரங்களை உருவாக்கிப் பயன்படுத்தல் (compost)

மாசுக் கட்டுப்பாடுக் கருவிகள் தொகு

தூசு சேகரிப்பு கட்டகம் (Dust collection systems)

பை வீடுகள் (baghouses)

சுழற் பாய்மப்பிரிப்பி (cyclone separator)

நிலைமின் வீழ்படிவாக்கி (electrostatic precipitator)

சுத்தப்படுத்தி (scrubber)

தடு-தகடு தெளிப்பான் (Baffle spray scrubber)

சுழற் தெளிப்பான் (Cyclonic spray scrubber)

குறுவழி வெளிப்போக்கி (Ejector venturi scrubber)

தெளிப்புக் கோபுரம் (Spray tower)

ஈரச் சுத்தப்படுத்தி (Wet scrubber)

கழிவுநீர்த் தரமேற்றம் (Sewage treatment)

வண்டலாக்குதல் - முதல்நிலை தரமேற்றம் (Sedimentation)

கழிவு உயிர்ம-பதனக்கலம் - இரண்டாம் நிலை தரமேற்றம் (Activated sludge biotreaters)

காற்று கலந்த கடற்கரைக் காயல் (Aerated lagoons)

ஆக்கப்பட்ட சதுப்புநிலங்கள் (Constructed wetlands)

தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம் (Industrial wastewater treatment)

எண்ணெய்-நீர் பிரிப்பி[9][10]

உயிரிய வடிப்பி (Biofilter)

கரைந்த காற்றுமிதப்பு முறை (Dissolved air flotation - DAF)

கிளர்வுற்ற கரிமத் தரமேற்றம் (Powdered activated carbon treatment)

நுண் வடித்தல் (Ultrafiltration)

ஆவி மீட்பக முறை (Vapor recovery system)

தாவரவழி மருந்தூட்டம்

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Answered by thamaraiselvan64
2

முன்னுரை

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்ககயானதுகுண் டியான்தண் டலம்கிராமம்,

வெம்பாக்கம்தாலுக்காதிருெண் ணாமகலமாெட்டம்என் றஇடத்தில்அகமந்துள்ளகுழுொ

னசாதாரணகற்கள்மற்றும்கிராெல்குொரிகளுக்காகதயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தகுழுொனகுொரிகளில்வமாத்தகூட்டுவதாகக 5 வெக்டடருக்கு

டமல்அதிகமாகஉள்ளது (25.37.3 வெக்டர்) எனடெ இ.ஐ.ஏ அறிவிப்பு எண் . எஸ் .ஒ.1533 (இ)

நாள்: 14.09.2006 மற்றும் பிறகு ெந்த இதனின் திருத்தங்களின் படி, இந்த திட்டத்தின்

சுற்றுச்சூழல் தாக்கத்கத கணக்கீடு வசய்ய, இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு

அறிக்கக தயாரிக்கப்படுகிறது.

இந்தகுழுொனகுொரிகளில்வமாத்தம்பன்னிவரண் டுகுொரிகள்இடம்ப்வபறுகின் ற

ன,

இதில்ஆறுகுொரிகள்புதிதாகதுெங்கப்படஉள்ளனமீதம்உள்ளஆறுகுொரிகள்குத்தககஉ

ரிமம்நடப்பில்உள்ளது.

Similar questions