உங்கள் பகுதியில் நூலக வசதி வேண்டி மாநகராட்சி தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதுக. உனது முகவரி கண்ணன் கண்ணகி, எண் 44 உத்தரவிதி. திருவாரூர்-18 எனக்கொள்க
Answers
Answer:
நூலக வசதி வேண்டி நூலக இயக்குநருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
Explanation:
அனுப்புநர்:
x x x
y y y
z z z
பெறுநர்:
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்.
வணக்கம். எங்கள் பாரதி நகர் ஈரோட்டின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க எங்கள் பகுதியில் நூலகம் இல்லை . அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறியவும் எங்களால் இயலவில்லை .எனவே எங்கள் அறிவுக் கண்களைத் திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம். நன்றி பல.எனவே பகுதியில் நூலக வசதி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்குத் தங்கள் உண்மையுள்ள,
நாள் : dd / mm / yyyy
இடம் : ஈரோடு.
உறைமேல் முகவரி
பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.
For more related question : https://brainly.in/question/43293371
#SPJ1