44.மயலுறுத்து என்பதன் பொருளை எழுதுக. O உயிர்வளி O மயங்கச்செய் சீராக O தத்தளித்து
Answers
Answered by
4
Answer:
மயங்கச்செய்
Explanation:
Good morning
Have a great day
Answered by
0
Answer:
மயலுறுத்து என்பதன் பொருள் தத்தளித்து
Explanation:
From the above question,
They have given :
மயலுறுத்து என்பதன் பொருளை எழுதுக.
- உயிர்வளி
- மயங்கச்செய் சீராக
- தத்தளித்து
மயலுறுத்து என்பதன் பொருள் தத்தளித்து
Similarly,
ப்ராண-ரஸம் என்ற சொல் உணர்த்தும் பொருள்
- சீராக
- அழகு
- உயிர்வளி
- உடல்உயிர்
“காற்றே , வா மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா” – என்று பாடியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- கவிமணி
வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
- பாரதிதாசன்
- வல்லிக்கண்ணன்
- பிச்சமூர்த்தி
- பாரதியார்
‘காற்றே வா’ என்னும் கவிதையின் ஆசிரியர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ண தாசன்
- வாணிதாசன்
‘காற்றே வா’ பாடலில் பாரதியார் கூறும் செய்தி :
- மகரந்தத்தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்கின்ற வாசனையுடன் வா.
- இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து வா.
- உயிர்வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாதே
- நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
- உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா’ என்ற பாடலில் பாடுகிறார்.
மயலுறுத்து என்பதன் பொருள் தத்தளித்து
For more such related questions : https://brainly.in/question/31311906
#SPJ3
Similar questions