Economy, asked by divyasarvesh07, 4 days ago

48. தேசிய ஆலோசனைக்குழு பற்றியவற்றியவை 1. தேசிய ஆலோசனைக்குழு ஜூன் 4, 2004 ல் உருவாக்கப்பட்டது. 2. தகவலறியும் உரிமை சட்டம், இலவச கட்டாய கல்வியுரிமை சட்டம் , வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் போன்றவை இயற்றப்பட காரணமாக அமைந்தது. 3.2014 பொது தேர்தலுக்கு பிறகு நரேந்திரமோடி அரசு இக்குழுவை ரத்து செய்தது O அ) 1, 2 மட்டும் சரி O ஆ) 1, 3 மட்டும் சரி O இ) 2, 3 மட்டும் சரி O ஈ) அனைத்தும் சரி​

Answers

Answered by gramathualunga
0

Answer:

அ தான் சரீயான விடை

Explanation:

I hope ithu Ungaluku usesagkum

Similar questions