English, asked by deviramalingam27, 12 hours ago

பத்தாம் வகுப்பு சிறுதேர்வு -5 நாள் : 01.11.202) நேரம்: 45 நிமிடம் தமிழ் மதிப்பெண்: 25 பகுதி-1 1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (6x1=6) 1 பெருமாள் திருமொழியைப் பாடியவர் (அ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (ஆ) நம்மாழ்வார் (இ) குலசேகர ஆழ்வார் (ஈ) ஆண்டாள் 2. வித்துவக்கோடு என்னும் ஊர் உள்ள மாநிலம் (அர் தமிழ்நாடு ஆ) கேரளா (இ) ஆந்திரா (ச) கர்நாடகா 3'உனதருளே பார்ப்பன் அடியேனே” - யாரிடம் யார் கூறியது? (அர் குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார் (இ மருத்துவரிடம் நோயாளி (5) நோயாளியிடம் மருத்துவர் 4. இலக்கண முறைப்படி பேசுவதும் எழுதுவதும் (அவழுவமைதி (ஆ வழாநிலை (இ) வழுநிலை (ஈ) பெயர்ச்சொல் விரலைக்காட்டி இது சிறிதோ? பெரிதோ? என வினவுவது (அ)விடைவழு (ஆ) வினாவழு (இ) காலவழு (ஈ) மரபுவழு 6. இடம் எத்தனை வகைப்படும் அ நான்கு (ஆ) ஆறு (இ மூன்று (ச) ஐந்து பகுதி-2 15x2

Answers

Answered by kishorebala2007
0

Answer:

See the above picture for answer

Attachments:
Similar questions