அரை ஆயுட்காலம் 5.01 நாள்கள் கொண்ட சிறு அளவு 210_Bi தனிமத்தின் செயல்பாட்டினை உன் பிறந்தநாளன்று அளவிடுகிறாய் என வைத்துக் கொள்வோம். தொடக்கத்தில் அதன் செயல்பாடு 1µCi (அ) உன் அடுத்த பிறந்தநாளில் அதன் தோராயமான கதிரியக்கச் செயல்பாட்டு மதிப்பு எவ்வளவு? மேலும் (ஆ) சிதைவு மாறிலி (இ) சராசரி ஆயுள் மற்றும் (ஈ) தொடக்கத்தில் இருந்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடுக.
Answers
Answered by
1
Answer:
I can not understand your language dear
Answered by
0
Explanation:
i am not able to understand the language
Similar questions