Science, asked by nivas0932, 3 months ago

5
மதிப்பீடு
1. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான
பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப்
பிரித்தெடுக்கும் முறை
(அ) வடிகட்டல்
(ஆ) வண்டல்
(இ) சாய்த்து வடித்தல் (ஈ) மைய விலக்கம்​

Answers

Answered by STONEHEARTED69
1

Answer:

(ஈ) மைய விலக்கம்

this is the right answer hope it helps

Similar questions