5. சிறிய சொற்றொடர் அமைத்தல்
(எ.கா.) குருவி வந்தது.
1. மழை
2. அம்மா
3. பாபு
4.1
LDNOOIT
5. தம்பி
அண்ணன்
7. அக்கா
8. அப்பா
9. பாடம்
10. பள்ளி
11. பண்டம்
12, பரிசு
www.sparklekids.wordpress.com
13. பூனை
14. நாய்
15. தாத்தா
16. பாட்டி
17. பந்து
யானை
19. மிட்டாய்
20. நீரில்
18.
21. உணவு
Answers
Answer:
மழை
மழை
2. அம்மா
3. பாபு
4.1
LDNOOIT
5. தம்பி
அண்ணன்
7. அக்கா
8. அப்பா
9. பாடம்
10. பள்ளி
11. பண்டம்
12, பரிசு
www.sparklekids.wordpress.com
13. பூனை
14. நாய்
15. தாத்தா
16. பாட்டி
17. பந்து
யானை
19. மிட்டாய்
20. நீரில்
18.
21. உணவு
சிறிய சொற்றொடர் அமைத்தல்
1. மழை பெய்தது
2. அம்மா அழைத்தார்
3. பாபு வந்தான்
5. தம்பியின் குரல் கேட்டது
6. அண்ணன் என்னை திட்டினார்
7. அக்கா பாடினாள்
8. அப்பா இனிப்பு வாங்கிட்டு வந்தார்
9. பாடம் படித்தேன்
10. பள்ளிக்கு சென்றேன்
11. பண்டம் என்னக்கு பிடிக்கும்
12. பரிசு பெற்றேன்
13. எங்கள் பூனையின் பெயர் நித்தி
14. நாய் குறைத்தது
15. தாத்தாவின் கண்ணாடி உடைந்தது
16. பாட்டி கதை சொன்னார்
17. பந்து விளையாடினேன்
18. யானை பிளிறியது
19. என்னக்கு மிட்டாய் பிடிக்கும்
20. மீன் நீரில் இருக்கும்
21. காலை உணவை தவிர்க்கக்கூடாது
ஒரு சொற்றொடரை அமைக்கும் போது , ஒரு பொருளுடன் அதன் வினையும் இணைத்து அமைக்க வேண்டும். ஒரு வினையானது, பொருளின் செயலை குறிக்கும். உயர்தினையை குறிக்கும் பொது அவள், அவர் என குறிக்க வேண்டும். அஃறிணையை குறிக்கும் போது அது, இது என குறிக்க வேண்டும்.