India Languages, asked by gglrsubhi21, 5 months ago

5 விடுபட்ட சொற்களை எழுதுக:
1. அடுக்கிய கோடி குடிப்பிறந்தார்
குன்றுவ
இலர்.
2. சுழன்றும் ஏர்ப்பின்னது
அதனால்
உழந்தும்
தலை.​

Answers

Answered by Anonymous
2

Anதிரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):

அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.)

மணக்குடவர் உரை:

தேவநேயப் பாவாணர் உரை:

கலைஞர் உரை:

சாலமன் பாப்பையா உரை:swer:

Explanation:

Similar questions