5. இலக்கணக்குறிப்பு எழுதுக.
1.கண்ணன் வந்தான்.
அ) தனிமொழி
தொடர்மொழி
இ)பொதுமொழி
2. வந்தவர் அவர்தான்
அ)அளபெடை
ஆ) வினையாலனையும் பெயர்
தொழிற்பெயர்
3.வீசுதென்றல்
அ) வேற்றுமைத்தொகை
ஆ) வினைத்தொகை
பண்புத்தொகை
4.மலர்க்கை
அ) அன்மொழித்தொகை
ஆ உவமைத்தொகை
இடம்மைத்தொகை
Answers
Answered by
1
Answer:
1.தொடர்மொழி
2.வினையாலனையும் பெயர்
3.வினைத்தொகை
4.உவமைத்தொகை
Similar questions