India Languages, asked by banuazeez97, 7 months ago

நிரப்புக.(5)
1) தொகைநிலைத் தொடர் ............... வகைப்படும்.
அ) 5 ஆ) 7 இ) 6 ஈ) 8
2) ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து நின்று பொருள் தருவது____________
அ) வினைத்தொகை ஆ) வேற்றுமைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) பண்புத்தொகை
3) உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது_________
அ) உம்மைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை ஈ) வினைத்தொகை
4) சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் உவம உருபுகள்
தொக்கி வருவது_________
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) இருபெயரொட்டு பண்புத்தொகை ஈ) எச்சம்
5) உம்மைத்தொகை__________அளவு பெயரைச் சார்ந்து வரும்.
அ) 3 ஆ) 4 இ) 6 ஈ)8

Answers

Answered by VarshaS553
61

Answer:

1. 2

2. வேற்றுமைத்தொகை

3.ஒரு சொல்லை மற்றொரு சொல்லோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை அல்லது உவமானம் ஆகும். உவமையால் விளக்கப்படும் பொருள் உவமேயம் ஆகும். உவமை உவமேயம் இரண்டுக்கும் இடையில் வரும் உருபு உவம உருபு ஆகும்.

4. பண்புத்தொகை

5.---'-

Explanation:

hi I am tamil nadu plz make my answer brainliest plz plz follow me

Similar questions