India Languages, asked by Theju148, 1 year ago

5. தாமரைப் பாதம்-என்பதன் இலக்கணக்குறிப்பு​

Answers

Answered by MaheswariS
9

Answer:

தாமரைப் பாதம் - உவமைத் தொகை

Explanation:

தாமரைப் பாதம்:

தாமரைப் போன்ற பாதம் - இதில்

போன்ற என்ற உவம உருபு தொக்கி

(மறைந்து) நிற்பதால் இது உவமைத்

தொகை ஆகும்

மேலும், சில எடுத்துக்காட்டுகள்:

கயல்விழி, மலர்க்கண், கார்கூந்தல், பவள வாய்

Similar questions