பின்வரும் உரைநடைப் பகுஇயைப் படித்து அதன் அடியிற் காணும் வினாக்களுக்கு விடை தருக. (5) தம்வீட்டுக்கு வரும் விருந்தினரை முக மலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல் விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தவர் கருதுகின்றனர்.உறவினர் வேறு ;விருந்தினர் வேறு.முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். அற் உணர்வும் தமிழர் மரபும் இருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அஇகாரத்தையே படைத்து உள்ளார்.இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்.முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்கிறார். வினாக்கள்: I. உறவினர் -விருந்தினர் வேறுபாடு யாது? ॥. விருந்தோம்பல் என்றால் என்ன? III. விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியுள்ளது யாது? IV. திருவள்ளுவர் விருந்தோம்பலை எவ்வாறு வலியுறுத்துஇறார்? V. எதற்கு இல்லறம் என்றார் திருவள்ளுவர்.?
Answers
Answered by
12
1.பழகியவர்களை உறவினர் என்பர்
முன் பின் அறியாதவரை விருந்தினர் என்பர்
2.முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேர்பத
3.விருந்தே புதுமை
4.அற உணர்வும் தமிழர் மரபும் என வலியுறுத்துகிரார்
5.விருந்தோம்பல் செய்ய இல்லறம்
முன் பின் அறியாதவரை விருந்தினர் என்பர்
2.முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேர்பத
3.விருந்தே புதுமை
4.அற உணர்வும் தமிழர் மரபும் என வலியுறுத்துகிரார்
5.விருந்தோம்பல் செய்ய இல்லறம்
Similar questions
Hindi,
7 months ago
Computer Science,
7 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago