Social Sciences, asked by anushakota9509, 11 months ago

5. கிருஷ்ணதேவராயர் ன் சமகாலத்தவர்.
அ) பாபர் ஆ) ஹுமாயுன் இ) அக்பர் ஈ) ஷெர்ஷா

Answers

Answered by steffiaspinno
2

கிருஷ்ணதேவராயர் பாபர்   சமகாலத்தவர்:

  • கிருஷ்ணதேவராயரின் சமகாலத்தவர் பாபர்.
  • மொகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர் ஆவார் .  
  • கி.பி.1526ஆம் ஆண்டு பானிபட்  போர்க்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றி  கொண்டார்.
  • அதன் பின்னர் பாபர் இவ்வரசை நிறுவினார் .
  • முதல் ஆறு மொகலாயப் பேரரசர்கள் ‘மாபெரும்
  • மொகலாயர்கள்’ எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
  • ஏனெனில்  அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்தனர்.
  • அவர்களில் கடைசி மாபெரும் மொகலாயப்  பேரரசர் ஔரங்கசீப் ஆவார் .
  • நாடுகளைப்  கைப்பற்றியதன் மூலமும், ராஜஸ்தானத்து சமயம்  சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணியதின்  மூலமும் அக்பர் தனது பேரரசை ஒருங்கிணைத்து  வலிமைப்படுத்திக் கொண்டார்.
  • ஔரங்கசீப்பிற்குப் பின்  மொகலாயப் பேரரசு பலவாறாகப் பிரிந்திருந்தாலும்,  அதனை கி.பி1857ஆம் ஆண்டு  பிரிட்டிஷார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.
  • கிருஷ்ணதேவராயரின் சமகாலத்தவராக பாபர் திகழ்ந்தார்.

Similar questions