சொலவடைகள் 5 எழுதுக.
Answers
Answered by
3
Answer:
கடல் மீனுக்கு நுழையான் இட்டதே பெயர்.
• கடுங்காத்து மழை கூட்டும்; கடும் நேசம் பகை கூட்டும்
• கடைந்தெடுத்த மோரிலும் குடைந்து எடுப்பாள் வெண்ணெய், கலப்புல் தின்றாலும் காடை காட்டுல.
• கலையும் மேகத்தைக் கண்டு, கட்டியிருந்த விதையை வட்டிக்கு விட்டானாம்.
• கழுதை உழவுக்கு வந்தால் காடு ஏன் தரிசாய்க் கிடக்கு?
• காஞ்சமாடு கம்புல விழுந்த மாதிரி
• காணாத கழுதை கஞ்சியைக் கண்டதாம், ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சதாம்
Explanation:
Hope this helps you !!
If it did plz mark as the brainliest and click onto thanks ...
Similar questions
Business Studies,
4 months ago
History,
9 months ago
Computer Science,
9 months ago
Hindi,
1 year ago