கூறியவாறுசெய்க.
5)குமரன் மழையில் நனைந்தான்(எதிர் மறை வினைத் தொடராக்குக)
அ) குமரன் மழையில் நனைந்துதான்நின்றான்
ஆ)குமரன் மழையில் நனையவில்லை
இ)குமரன் மழையில் நனைந்து கொண்டு நின்றான்
ஈ)குமரன் மழையில் நனைந்து வாடி நின்றான்
Answers
Answered by
4
Answer:
குமரன் மழையில் நனையவில்லை
Similar questions