Math, asked by pp9225680, 7 months ago

5. தண்டியலங்காரம் குறிப்பு வரைக ?

Answers

Answered by hotelcalifornia
2

தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும்.

விளக்கம்:

  • காவிய தர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவர் ஆவார்.
  • இது உரைதருநூல்களுள் ஒன்று.
  • இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார்.
  • தமிழில் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் 946-1070 ஆகும்.
  • பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என 3 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்நூலில், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.
Answered by prakashpk1823
0

Answer:

தண்டியலங்கார மேற்கோள் பாடல் குறிப்பிடும் தமிழின் சிறப்பை எழுதுக்

Similar questions