World Languages, asked by manojkumarsenthil78, 6 months ago

5.அ. கூட்டுவினை அடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்
ஆ கூட்டுவினை அடிகளைக் கொண்ட வினைச் சொற்களைத் தனிவினை என்பர்
இ. கூட்டுவினை அடிகளைக் கொண்ட வினைச் சொற்களைப் பெயர்வினை என்பர்​

Answers

Answered by rishika6981
3

Answer:

கூட்டுவினை

894 views

Subscribe

செல்வா’s profile photo

செல்வா

unread,

06/02/2013

to தமிழ் மன்றம்

தமிழில் நீச்சலடி என்பது ஒரு வினை.

அவன் நன்றாக நீச்சலடிக்கின்றான்,

அவள் நன்றாக நீச்சலடித்தாள்,

அவர்கள் நன்றாக நீச்சலடிப்பார்கள் என்றெல்லாம் கூறுகின்றோம்.

இதில் நீச்சலடி என்பது (ஏவல்) வினை.

இப்படி நீச்சலடி என்பது போல,

கொள்ளையடி, கூத்தடி, கும்மியடி என்று

பல சொற்கள் 'அடி' என்னும் சொல்லைக்கொண்டு

வினையாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கூட்டுவினை என்பது ஒரு சொல்லோடு இன்னொரு சொல்

சேர்ந்து வினை வடிவம் கொண்டு இயங்குவது.

Similar questions